அஸ்ஸலாமு அலைக்கும்....
இமான் அமைப்பின் பொது செயலாளருக்கு திருப்பனந்தாள் ஜமாத்தினர்கள் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நமது ஊர் பள்ளிவாசலுக்கு இமான் அமைப்பின் பொது செயலாளர் ஜனாப்.குத்தலாம் லியாகத் அலி அவர்கள் நமது ஊர் மதரசா கட்டுமான பணியையும் மற்றும் ஊர் மக்களின் நலனையும் விசாரித்தார்.
இவ்விழாவில் நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்கள் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
நமது ஊர் ஜனாப்.முஹம்மது தாஹா அவர்கள் திருப்பனந்தாள் ஜமாதினர்களை மற்றும் நிர்வாகிகளையும்
அறிமுகப்படுத்தினார்..
நமது ஊர் மாணவ மாணவியர் கல்வியை பற்றியும் நமது ஊர் தலைவர் ஜனாப்.சர்புதீன் அவர்களும் ஜனாப்.குத்தலாம் லியாகத் அலி அவர்களும் பல கருத்துகளையும் ஆலோசனையும் இவ்விழாவில் வழங்கினார்கள்.
நிகழ்வில் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஜமாத்தினர்கள் அனைவர்களும் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக