துபாய் : துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 30.11.2012 வெள்ளிக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. எனினும் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் வெளியில் சென்று களிக்க திட்டமிட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் துபாயில் கனமழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்வை அளித்து வருகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக