அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் இக்பால் தெரு ஜனாப்.அப்துல் காதர் அவர்களின் மகன் மற்றும் பண்டாரி ஜனாப்.ஹாஜா அவர்களின் சகோதரர் ஜனாப் அரிப் அவர்கள் வஃபாத்தானார்..
ஜனாப்.அப்துல் காதர் அவர்கள் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் முன்னால் மோதினார் (பிலால்) என்பது குறிப்பிடத்தக்கது.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக