திருப்பனந்தாள் ஊர் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
TPLJI - UAE யின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது தலைமையில் டிசம்பர் 16 '2011 அன்று கூட்டம் நடைபெற்றது.
TPLJI - UAE யின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது தலைமையில் டிசம்பர் 16 '2011 அன்று கூட்டம் நடைபெற்றது.
நமது ஊர் " அல் - மதரசதூர் ரஹ்மானிய அரபி பாடசாலை " கட்டுமான பணியை பற்றியும் நமது ஊர் மாணவ மாணவியர் கல்வியை பற்றியும் நமது தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது ,அமைப்பாளர் ஜனாப்.முஹம்மது தாஹா பல கருத்துகளையும் ஆலோசனையும் வழகினார்கள்.
நிகழ்வில் TPLJI - UAE வின் அமைப்பாளர்,பொது செயலாளர்,பொருளாளர்,இணை பொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்தபின் தலைவர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்துதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
கூட்டம் முடிந்தபின் தலைவர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்துதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக