நமது ஊர் நாட்டாண்மை அமிரகத்தில் இருந்து தாயகம் திரும்பினார்..
தன் குடும்பத்தில் ஒருவர் பயணம் போகுவதை போல் எண்ணி நமது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களை சிறப்பாக வழியனுப்பினர்.
நிகழ்வில் TPLJI - UAE வின் அமைப்பாளர்,பொது செயலாளர்,பொருளாளர்,இணை பொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் துபாய் விமானநிலையத்திற்கு வந்தனர்.
நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களுக்கு நமது அமைப்பின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது அவர்கள் நினைவு அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார்.
தன் குடும்பத்தில் ஒருவர் பயணம் போகுவதை போல் எண்ணி நமது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களை சிறப்பாக வழியனுப்பினர்.
நிகழ்வில் TPLJI - UAE வின் அமைப்பாளர்,பொது செயலாளர்,பொருளாளர்,இணை பொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக