திருப்பனந்தாள் ஊர் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
TPLJI - UAE யின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது தலைமையில் டிசம்பர் 2 '2011 முஸ்ரிப்பூங்காவில் ஊர் கூட்டம் நடைபெற்றது.நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்கள் சிறப்புவுரை வழங்கினர்.
நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களுக்கு நமது அமைப்பின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
இதனை தொடர்ந்து TPLJI - UAE யின் அமைப்பாளர் ஜனாப்.அ.முஹம்மது தாஹா பல ஆலோசனைகளை வழங்கினர்.உறுபினர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு ஊர் நாட்டாண்மை அவர்கள் பதில் அளித்தார்.
TPLJI - UAE யின் செயலாளர்,பொருளாளர் மற்றும் உறுபினர்கள் அனைவர்களும் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக