இந்த வலைப்பதிவில் தேடு

சனி, மே 26

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன்! ! !


 
Rate of Interest  Please click Retail credit interest rates
  - Interest to be debited monthly  on simple basis during the repayment holiday/moratorium     period. Margin 
Margin
For loans upto Rs. 4.00 lakh 
Nil
For loans above Rs. 4.00 lakh
Studies within India 5%
For studies abroad 15%

For loans upto Rs. 4.00 lakh 
Nil
For loans above Rs. 4.00 lakh
Studies within India 5%
For studies abroad 15%

Margin
For loans upto Rs. 4.00 lakh 
Nil
For loans above Rs. 4.00 lakh
Studies within India 5%
For studies abroad 15%


 
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன் – கல்விகடன் பெற இணைக்க வேண்டிய இணைப்புகள் விவரம்முழுமையாக நிரப்பப்பட்டகல்விகடனுக்கான விண்ணப்ப படிவத்துடன் கீழ்காணும் இணைப்புகளை முறையாக இணைத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 5 காப்பி மாணவருக்கும் பெற்றோர்க்கும்.2. அட்டர்ஸ்டட் பெற்ற இரண்டு காப்பி ரேசன் கார்டு ஜெராக்ஸ்.3. அட்டர்ஸ்டட் பெற்ற இரண்டு காப்பி அடையாள அட்டை மாணவருக்கும் பெற்றோர்க்கும்.4. பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஒரிஜினல்5. அட்டர்ஸ்டட் பெற்ற இருப்பிடச் சான்றிதழ்6. கடைசியாக செலுத்திய வீட்டு வரி ரசீது அல்லது வாடகை வீட்டிற்கான ஒப்பந்தம் வீட்டு உரிமையாளரிடம் இருந்து.7. அட்டர்ஸ்டட் பெற்ற பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது பட்டம் படிப்பு மதிப்பெண் பட்டியல்.8. கல்லூரியில் இருந்து பெற்ற போனாபிட் சான்றிதழ் ஒரிஜினல்9. கல்லூரியில் இருந்து பெறப்பட்ட வருட வாரியான கட்டண விபரங்கள் ஒரிஜினல்.10. பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட கவுன்சிலிங் கடிதம் ஒரிஜினல்.11. அட்டர்ஸ்டட் பெற்ற பெற்றோரின் பிறந்த தேதிக்கான சான்று.12. அட்டர்ஸ்டட் பெற்ற சாதி சான்றிதழ்13. அட்டர்ஸ்டட் பெற்ற கடைசியாக பெற்ற மாற்றுச்சான்றிதழ்14. கல்லூரியில் கட்டணம் செலுத்திய ரசீது ஒரிஜினல் (ஜெராக்ஸ் எடுத்த பின் கொடுக்கவும்)15. அட்டர்ஸ்டட் பெற்ற முதல் பட்டதாரி சான்றிதழ் (பொருந்துமானால் மட்டும்)(அட்டர்ஸ்டட் : பச்சை மையினால் கையொப்பம் இடும் அரசு அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள். அரசு மருத்துவர்கள் என யாராவது ஒருவரிடம் அசல் சான்றுகளை காண்பித்து நகல்களில் சான்றொப்பமும், முத்திரையும் பெற வேண்டும் )

தகவல்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

நான்  உங்களுடன் படித்ததை பகிர்ந்துகொள்கிறேன் 
--- மு.முபாரக் அலி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக