இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், மே 14

நமது ஊரில் மின்சார மின்மாற்றிகள்(electric transformers) திறக்கப்பட்டது.

அஸ்ஸலாமு அலைக்கும்.. 
நமது ஊரில் இன்று (14 -05 -2012 ) மாலை சரியாக 6.30  ௦மணியளவில் மின்சார மின்மாற்றிகள்(electric  transformers) திறக்கப்பட்டது..
இச்செய்தியை நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்கள்  நமது செய்தியாளர் முபாரக்யிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக