அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் ரஹ்மத் தெரு (ஜனாப் .K.S.V அவர்களின் மகள் )ஜனாப்.நூர் அலி அவர்களின் துணைவியார் மற்றும் ஹசன் அவர்களின் தாயார் ஜன்னத் கனி இன்று காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக