சென்னை : மின்கட்டணத்தை 2 மடங்குக்கும் மேல் உயர்த்த கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் அளித்த மனு தொடர்பான விசாரணை நேற்று நடந்தது. மக்கள் கருத்து கேட்டபின் 3 மாதத்துக்குள் புதிய மின்கட்டணம் நடைமுறைக்கு வருகிறது. புதிய பரிந்துரையின்படி வீடுகளுக்கான மின்கட்டணம் யூனிட்டுக்கு 75 பைசாவில் இருந்து ரூ.2 ஆக உயர்கிறது. கடைகளுக்கு ரூ.4.50ல் இருந்து ரூ.7 ஆக கட்டணம் உயரும்.
தற்போதைய மின் கட்டணம் :
1 முதல் 50 யூனிட் 75 காசு
51 முதல் 100 யூனிட் 85 காசு
101 முதல் 200 யூனிட் ரூ.1.50 201 முதல் 600 யூனிட் ரூ.2.20
601 யூனிட்க்கு மேலே ரூ.4.05
வர்த்தக நிறுவனங்களுக்கு :
1 முதல் 100 யூனிட் ரூ.4.30
100 முதல் 200 யூனிட் ரூ.5.30
200 யூனிட்க்கு மேல் ரூ.6.50
உயர்த்தவுள்ள புதிய மின்கட்டணம் :
0 முதல் 200 யூனிட் ரூ.2
201 முதல் 500 யூனிட் ரூ.3.50
500 யூனிட்டுக்கு மேல் ரூ.5.75
1 முதல் 50 யூனிட் 75 காசு
51 முதல் 100 யூனிட் 85 காசு
101 முதல் 200 யூனிட் ரூ.1.50 201 முதல் 600 யூனிட் ரூ.2.20
601 யூனிட்க்கு மேலே ரூ.4.05
வர்த்தக நிறுவனங்களுக்கு :
1 முதல் 100 யூனிட் ரூ.4.30
100 முதல் 200 யூனிட் ரூ.5.30
200 யூனிட்க்கு மேல் ரூ.6.50
உயர்த்தவுள்ள புதிய மின்கட்டணம் :
0 முதல் 200 யூனிட் ரூ.2
201 முதல் 500 யூனிட் ரூ.3.50
500 யூனிட்டுக்கு மேல் ரூ.5.75
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக