இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, நவம்பர் 20

நோக்கியா கைபேசியின் தரத்தை சரி பார்க்க...



நோக்கியா கைபேசியின் தரத்தை சரி பார்க்க...

கைப்பேசியில் *#06# டயல் செய்யுங்க. சில எண்கள் வரும். 
இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவாங்க. 

(International Mobile Equipment Identity).
பிறகு அந்த எண்களில் 

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.


Phone serial no. x x x x x x ? ? z z z z z z z

(XXXXXX - Approval code, ZZZZZZZ - Serial number)


ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்

0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES.
0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY. 
0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND. 
0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA
( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.
அதனுடைய software வேறு நாட்டில் தாயாரிக்கப்பட்டது.)
0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA.
0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL.
0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் 
தயாரானது. 
1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN.
- - கிடைத்த தகவலை பகிர்ந்துள்ளேன். 
--நமது செய்தியாளர் முபாரக்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக