அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 23 -11 -2011 நமது ஊர் நாட்டமை அல்ஹாஜ் ஜனாப்.சர்புதீன் அவர் கள் துபாய்க்கு வருகை தருகிறார்.
02-12 -2011 அன்று முஸ்ரிப் பார்க்கில் அவர்களை நாம் அனைவரும் ஒன்றுகூடி சந்திக்க உள்ளோம்.நமது ஊர் மக்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
வஸ்ஸலாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக