ஜனாப்.முஹம்மது ரியாஸ் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் காயிதே மில்லத் தெரு ஜனாப்.முஹம்மது ஆரிப்இவர்களின் மகன்ஜனாப்.முஹம்மது ரியாஸ் (செல்லப்பா)அவருக்கு அழகான ஆண் குழந்தை 23 - 11 - 2011 புதன்கிழமை அன்று மதியம் பிறந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக