துபாய்:பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு இசையமைத் ததற்காக, ஆஸ்கார் விருது பெற்றார். சர்வதேச அளவில், ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ள அவரது திறமை யைப் பாராட்டி, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளதாக, துபாய் சர்வதேச திரைப்பட விழாவின் தலைவர் அப்துல் ஹமீது ஜுமா தெரிவித்துள்ளார்.துபாயில், டிச., 7 முதல் 14ம்தேதி வரை, சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே, இந்த விருதை, அமிதாப், சுபாஷ் கய், ஷாருக்கான் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வலைப்பதிவில் தேடு
வெள்ளி, நவம்பர் 18
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துபாயில் விருது
துபாய்:பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு இசையமைத் ததற்காக, ஆஸ்கார் விருது பெற்றார். சர்வதேச அளவில், ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்துள்ள அவரது திறமை யைப் பாராட்டி, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க உள்ளதாக, துபாய் சர்வதேச திரைப்பட விழாவின் தலைவர் அப்துல் ஹமீது ஜுமா தெரிவித்துள்ளார்.துபாயில், டிச., 7 முதல் 14ம்தேதி வரை, சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே, இந்த விருதை, அமிதாப், சுபாஷ் கய், ஷாருக்கான் உள்ளிட்டோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக