துபாய் :23.11.2011 புதன்கிழமை காலை வருகை புரிந்த திருப்பனந்தாள் நாட்டாண்மைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நாட்டாண்மை அவர்களை THIRUPPANANDAL JAMATHUL ISLAMIYA அமைப்பாளர் ஏ.முஹம்மது தாஹா பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
அமைபின் பொதுச்செயலாளர் ச.முஹம்மது பிர்தௌஸ்,மற்றும் ஊடகத்துறை
செயலாளர் மு.முபாரக் அலி உள்ளிட்டோர் இவ்வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக