இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, நவம்பர் 20

பஸ் கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து முஸ்லிம் “லீக்” 23-ந்தேதி ஆர்ப்பாட்டம்.


பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் “லீக்” சார்பில் தலைவர் காதர் மொகைதீன் தலைமையில் வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
 பஸ் கட்டணம், பால்விலை 
 
உயர்வை கண்டித்து
 
முஸ்லிம் “லீக்” 23-ந்தேதி ஆர்ப்பாட்டம்
இந்த தகவலை சென்னை மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக